தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூட்டம். சாதிகுழூ (நன். 211). Class, assembly, crowd;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கூட்டம்.

வின்சுலோ
  • [kuẕūu] ''s.'' [''a poetic form of'' குழு.] Class; company; flock, கூட்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குழுவு-. Class, assembly,crowd; கூட்டம். சாதிகுழூஉ (நன். 211).