தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூடுதல் ; கலத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலத்தல். இகலில் ரெஃகுடையார் தம்முட் குழீஇ (நாளடி, 137). 2. To associate mingle;
  • கூடுதல் மள்ளர் குழீஇய விழவினானும் (குறுந். 31). 1. To assemble in large numbers, to crowd;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கூடுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. cf. kul.1. To assemble in large numbers, to crowd;கூடுதல். மள்ளர் குழீஇய விழவினானும் (குறுந். 31).2. To associate, mingle; கலத்தல். இகலில ரெஃகுடையார் தம்முட் குழீஇ (நாலடி, 137).