தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூடுகை ; கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூட்டம். 2. Crowd, assembly;
  • கூடுகை. குமரரு மங்கைமாருங் குழுவலால் (கம்பரா. வரைக். 28). 1. Crowding, assembling;

வின்சுலோ
  • ''v. noun.'' A crowd, கூட்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குழுவு-. 1. Crowding, assembling; கூடுகை. குமாரு மங்கைமாருங்குழுவலால் (கம்பரா. வரைக். 28). 2. Crowd, assembly; கூட்டம்.