தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : குளுவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொற்கேளாதவன். (யாழ். அக.) Intractable person;
  • . See குளுவன். (சங். அக.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சொற்கேளாதவன்.

வின்சுலோ
  • ''s.'' An attendant on a fowler, குறவனின்பாங்கன், (See குளுவன்.) 2. A witty person, விரகுடையவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. குழு +. Seeகுளூவன். (சங். அக.)
  • n. < குழு. cf. குளுவன்.Intractable person; சொற்கேளாதவன். (யாழ்.அக.)