தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழி ; திரள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆழ்ந்த குழும்பிற் றிருமணி கிளர (மதுரைக். 273). Pit;
  • திரள். களிற்றுக் குழும்பின் (மதுரைக். 24) Herd, flock, swarm, crowd;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. குழி-. Pit; குழி.ஆழ்ந்த குழும்பிற் றிருமணி கிளர (மதுரைக். 273).
  • n. < குழுமு-. Herd,flock, swarm, crowd; திரள். களிற்றுக் குழும்பின்(மதுரைக். 24).