தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூடுதல் ; கலத்தல் ; கூடி முழங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூடுதல். மாதரெண்ணிலார் குழுமி (காஞ்சிப்பு. பன்னிரு. 134). 1. To collect in large numbers, as men, animals;
  • குமுறு-. கூடி முழங்குதல். கூட்டுறை வயமாப் புலியொடு குழும (மதுரைக். 677). 3. cf. To roar in company, as tigers;
  • கலத்தல். கொன்றையும் துளவமுங் குழுமத் தொடுத்த (சிலப். 12, உரைப்பாட்டுமடைக்குப் பின்செய்யுள், 10). 2. To gather together, mix;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கூடுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. cf. kul.1. To collect in large numbers, as men,
    -- 1035 --
    animals; கூடுதல். மாதரெண்ணிலார் குழுமி (காஞ்சிப்பு.பன்னிரு. 134). 2. To gather together, mix;கலத்தல். கொன்றையும் துளவமுங் குழுமத் தொடுத்த(சிலப்.. 12, உரைப்பாட்டுமடைக்குப் பின்செய்யுள், 10).3. cf. குமுறு-. To roar in company, as tigers;கூடி முழங்குதல். கூட்டுறை வயமாப் புலியொடு குழும(மதுரைக். 677).