தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூடுதல் ; கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூடுகை. விண்ணவர் யாவருங் குழுமலுற்று (கந்தபு. தேவ்வகிரி. 21). 1. Assembling, crowding;
  • கூட்டம். (பிங்.) 2. Assembly, crowd;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கூட்டம் கூடல்.

வின்சுலோ
  • ''v. noun.'' Collecting, associ ating, &c. 2. Crowd, multitude, கூட்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Assembling,crowding; கூடுகை. விண்ணவர் யாவருங் குழுமலுற்று(கந்தபு. தேவகிரி. 21). 2. Assembly, crowd;கூட்டம். (பிங்.)