தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசனால் அமர்த்தப்பட்ட தலைவனையுடைய படை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசனால் நியமிக்கப்பட்ட தலைவனையுடைய படை. (சுக்கிரநீதி, 303.) Forces under the command of a general appointed by the king;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குழு +.Forces under the command of a general appointed by the king; அரசனால் நியமிக்கப்பட்டதலைவனையுடைய படை. (சுக்கிரநீதி, 303.)