தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழி தோண்டுபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரேதக்குழி தோண்டிபவன். Gravedigger;

வின்சுலோ
  • ''s.'' A grave-digger, பிரே தக்குழிதோண்டுகிறவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குழி +. Grave-digger; பிரேதக்குழி தோண்டுபவன்.