தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரள்வடிவு ; மண உண்டை ; வளைதடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளைதடி. (W.) 3. A kind of curved bludgeon;
  • வாசனையுண்டை. (சிலப். 14, 171, அரும்.) 2. Perfume ball;
  • திரள்வடிவு. (திவா.) 1. Globular, round shape;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see குளியம்; 2. rotundity, cylindricity; 3. perfume ball; 4. a kind of curved bludgeon, வளைதடி.

வின்சுலோ
  • [kuẕiym] ''s.'' Rotundity, globularness; cylindricity, திரட்சி>. ''(from Sans. Gulee.) (p.)'' 2. A kind of curved bludgeon. See பாராவலயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குழுவு-. cf. gulī. 1.Globular round shape; திரள்வடிவு. (திவா.) 2.Perfume ball; வாசனையுண்டை. (சிலப். 14, 171,அரும்.) 3. A kind of curved bludgeon; வளைதடி.(W.)