தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆவணி புரட்டாசி மாதங்களில் விதைக்கப்பெற்று நான்குமாதத்தில் விளையும் நெல்வகை. Loc. A coarse paddy sown in āvaṇi-Puraṭṭāci, maturing in four months;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a coarse paddy maturing in four months.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A coarse paddy sown in Āvaṇi-Puraṭṭāci,maturing in four months; ஆவணி புரட்டாசி மாதங்களில் விதைக்கப்பெற்று நான்குமாதத்தில் விளையும் நெல்வகை. Loc.