தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன்மணி உருவாக்கும் அச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன்மணி யுருவாக்கும் அச்சு. (W.) Mould for making gold beads;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தகட்டைக்குழியாக்குங்கருவி.

வின்சுலோ
  • ''s.'' Moulds for making gold beads.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Mouldfor making gold beads; பொன்மணி யுருவாக்கும்அச்சு. (W.)