தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதகு ; பாண்டத்தின் மூக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாத்திரத்தின் மூக்கு. 2. Spout of a vessel;
  • மதகு. 1. Sluice;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a sluice, மதகு; 2. the snout of a vessel, பாத்திரத்தின் மூக்கு.

வின்சுலோ
  • [kuẕimi] ''s. [local.]'' A sluice, மதகு. 2. The snout of a vessel, பாத்திரத்தின்மூக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (W.) 1. Sluice; மதகு.2. Spout of a vessel; பாத்திரத்தின் மூக்கு.