தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழியாக்குதல் ; செதுக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழியாக்குதல். குழித்துழி நிற்பது நீர் (நான்மணி. 30). 1. To form pits, hollowss, cavities; to sink, excavate;
  • செதுக்குதல். குழித்தமோதிரம் (கலித். 84, உரை.) 2. To inscribe, engrave;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தோண்டல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. Caus. of குழி-.[K. kuḻi.] 1. To form pits, hollows, cavities; tosink, excavate; குழியாக்குதல். குழித்துழி நிற்பது நீர்(நான்மணி. 30). 2. To inscribe, engrave; செதுக்குதல். குழித்தமோதிரம் (கலித். 84, உரை.)