தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூட்டம் ; சபை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சபை. சான்றோர் குழா அத்து (குறள், 840). 2. Society, company, association;
  • கூட்டம். மயிற் குழாத்தொடும் போகுமன்னம் (கந்தபு. திருநகரப். 31). 1. Herd, flock, swarm, shoal;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an assembly, a flock, கூட்டம். கல்விக்குழாம், an assembly of the learned; a college.

வின்சுலோ
  • [kuẕām] ''s.'' A society, company, associa tion, band, கூட்டம். 2. A herd, flock, swarm, shoal, திரள். Compare குழு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. cf. huḍ. 1. Herd,flock, swarm, shoal; கூட்டம். மயிற் குழாத்தொடும்போகுமன்னம் (கந்தபு. திருநகரப். 31). 2. Society,company, association; சபை. சான்றோர் குழாஅத்து (குறள், 840).