தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூந்தல் ; மயிர்க்குழற்சி ; ஐம்பாலுள் சுருக்கி முடிக்கப்படுவது ; மயிர் ; துளையுடைய பொருள் ; இசைக்குழல் ; குழலிசை ; துப்பாக்கி ; உட்டுளை ; ஒருவகைக் கழுத்தணி ; ஒரு மீன்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடல்மீன்வகை. 7. A sea-fish, bluish, attaining several feet in length, Seriola bipinnulata;
  • துப்பாக்கி. கொட்ட மிடும் புலியைக் குண்டுதுன்றுங் குழலால் (கூளப்ப. 90). Gun;
  • மீன்வகை. வறற்குழற் சூட்டின் (சிறுபாண். 163). 6. Milk-fish, brilliant glossy blue, attaining 3 or 4 ft, in length, Chanos salmoneus;
  • ஒருவகைக் கழுத்தணி. Loc. 5. A kind of neck ornament;
  • உட்டுளை. குழற்கா லரவிந்தங் கூம்ப (தமிழ்நா. 63). 4. Tubularity, hollowness;
  • குழலிசை. குழலினிதி யாழினிதென்ப (குறள், 66). 3. Music of the pipe;
  • இசைக்குழல். (சூடா.) 2. Flute, pipe;
  • துளையுடைப்பொருள். (திவா.) 1. Any tube-shaped thing;
  • மயிர். (பிங்.) 3. Human hair;
  • ஐம்பாலுள் சுருட்டி முடிக்கப்படுவது. (திவா.) 2. Woman's hair dressed by coiling and tying up behind in a roll, one of aim-pāl, q.v.;
  • மயிர்க்குழற்சி. குழலுடைச் சிகழிகை (சீவக. 1092). 1. Curling hair;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fife, flute, ஊதிடுகுழல்; 2. hollowness, that which is hollow, pipe, tube, குழாய்; 3. woman's hair, பெண் மயிர்; 4. hair knot, கொண்டை; 5. curling hair, மயிர்்்க்குழற்சி; 6. a milk fish, chanos salmoneus; 7. a bluish sea-fish growing to a great length, seriola bipinnulata. காரியம் குழலாய்ப்் போயிற்று, the thing turned hollow, came to nothing. குழல்கொத்து, a tuft of woman's hair; false hair. குழல் சுடுதல், firing a gun. குழல் விருத்தி, lands assigned rent free to the pipers of village. ஆய்க்குழல், புல்லாங்குழல், a reedpipe. குண்டுக்குழல், a musket, gun.
  • குழலு, I v. i. be folded into a roll; be tied in a lock as hair. குழலல், குழற்சி, v. n. a lock of hair tied behind.

வின்சுலோ
  • [kuẕl] ''s.'' A pipe, a tube, துளையுடைப் பொருள். 2. A flute, a fife, ஊதுகுழல். ''(c.)'' 3. A song, an ode to be sung, இசைப்பாட்டு. 4. Hair, dressed in one of the five modes, மயிர்க்குழற்சி. (See பால்.) 5. Women's hair, பெண்மயிர். 6. Tubularity, hollowness, உட் டுளை. ''(p.)'' 7. The name of a fish, ஓர்மீன். 8. ''[vul. local.]'' The vagina, யோனி. குழலினிதியாழினிதென்பர்தம்மக்கண் மழலைச்சொற் கேளாதவர். "The pipe is sweet, the lute is sweet," say those who have not heard the prattle of their own children. காரியங்குழலாய்ப்போயிற்று. The thing turned hollow; i. e. it came to naught.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குழல்-. [M. kuḻal.] 1.Curling hair; மயிர்க்குழற்சி. குழலுடைச் சிகழிகை(சீவக. 1092). 2. Woman's hair dressed bycoiling and tying up behind in a roll, one ofaim-pāl, q.v.; ஐம்பாலுள் சுருட்டி முடிக்கப்படுவது.(திவா.) 3. Human hair; மயிர். (பிங்.)
  • n. [K. koḻal, M. kuḻaḷ.] 1. Anytube-shaped thing; துளையுடைப்பொருள். (திவா.)2. Flute, pipe; இசைக்குழல். (சூடா.) 3. Musicof the pipe; குழலிசை. குழலினிதி யாழினிதென்ப(குறள், 66). 4. Tubularity, hollowness; உட்டுளை.குழற்கா லரவிந்தங் கூம்ப (தமிழ்நா. 63). 5. A kindof neck ornament; ஒருவகைக் கழுத்தணி. Loc. 6.Milk-fish, brilliant glossy blue, attaining 3 or4 ft. in lengthChanos salmoneus; மீன்வகை.வறற்குழற் சூட்டின் (சிறுபாண். 163). 7. A sea-fish,bluish, attaining several feet in lengthSeriolabipinnulata; கடல்மீன்வகை.
  • n. Gun; துப்பாக்கி. கொட்டமிடும் புலியைக் குண்டுதுன்றுங் குழலால் (கூளப்ப.90).