தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேய்ங்குழல் வாசிப்போன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேய்ங்குழல் வாசிப்பவன். வழுவின் றிசைக்குங் குழளோன் றானும் (சிலப். 3, 69). Flute-player;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Flute-player;வேய்ங்குழல் வாசிப்பவன். வழுவின் றிசைக்குங் குழலோன் றானும் (சிலப். 3, 69).