தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுருண்டிருக்கை ; சுருட்டி முடிக்கும் கொண்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுருட்டிமுடிக்கும் கொண்டை. (W.) 2. Roll or lock of hair tied behind;
  • சுருண்டிருக்கை. (சீவக. 1092, உரை.) 1. Curling, as of a woman's hair;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குழல்-. 1. Curling, asof a woman's hair; சுருண்டிருக்கை. (சீவக. 1092,உரை.) 2. Roll or lock of hair tied behind;சுருட்டிமுடிக்கும் கொண்டை. (W.)