தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயிர்க்குழற்சி ; இடுமயிர் , சவுரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூந்தற்கற்றை (பிங்.) 1. Tuft of a woman's hair;
  • சவுரி. 2. False hair for dressing the head;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மயிர்க்குழற்சி.

வின்சுலோ
  • ''s.'' False hair for dressing the head. 2. A tuft f women's hair.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குழல் +. 1.Tuft of a woman's hair; கூந்தற்கற்றை. (பிங்.)2. False hair for dressing the head; சவுரி.