தமிழ் - தமிழ் அகரமுதலி
    வற்றிக் காய்ச்சிய பால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வற்றக் காய்ச்சியபால். Milk thickened by boiling;

வின்சுலோ
  • ''s.'' Milk, well thickened by boiling, திரட்டுப்பால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Milk thickened by boiling; வற்றக் காய்ச்சியபால்.