n. < குழ +. 1.Youthful hero, as of a poem; இளம்பருவமுள்ளதலைவன். குழமகனைக் கலிவெண்பாக்கொண்டு . . .விளங்கவுரைத்தாங்கு (இலக். வி. 858). 2. A poeticcomposition in which women extol the worthof a youthful hero; மாதர்கள் குழமகனைப்புகழ்ந்துகூறும் ஒரு பிரபந்தம். (தொன். 283.) 3. Woodendoll; மரப்பாவை. உத்தரியப்பட்டுங் குழமகன்றனக்குநல்கி (பாரத. நிரைமீ. 136).