- கலக்குதல். சேறெலாங் குழப்பி (காஞ்சிப்பு. நாட்டுப். 74). 1. To mix, stir;
- பிறழ்வித்தல். நடுக்குழப்பிய நா (குற்றா. தல. கவுற்சன. 53). 2. To confuse, disturb, derange;
- பிரமிக்கச்செய்தல். கடிமனைதொறுங் குழப்பி (திருவாலவா. 13, 9). 3. [M. kuḷapu.] To bewilder, perplex;
- மனத்தைக்கலக்குதல். 4. To disconcert, trouble, vex, annoy; to cause doubt, hesitation;
- காசியக்கேடாக்குதல். 5. To frustrate, as a design; to interrupt; to hinder; to spoil, as a business;
- குழப்பிப்பேசுதல். 6. To prevaricate, shuffle, evade questions;
|