தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழுத்தணி மாலைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழுத்திலணியும் மாலை வகை. குழங்கன்மாலை . . . மார்பீர் (சீவக. 743). A kind of garland for the neck;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of garland for the neck, ஒருவகைக் கழுத்தணியாம் மாலை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமாலை.

வின்சுலோ
  • [kuẕngkl] ''s.'' A kind of garland, ஓர்மாலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. குழகு. A kindof garland for the neck; கழுத்திலணியும் மாலைவகை. குழங்கன்மாலை . . . மார்பீர் (சீவக. 743).