தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொஞ்சிவிளையாடுதல் ; கவர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசீகரித்தல். குழகியெங்கள் குழமணன் கொண்டு (திவ். திருவாய். 6, 2, 6). 2. To coax, wheedle;
  • கொஞ்சிவிளையாடுதல். கிளியோடுங் குழகேலே (திவ். திருவாய். 6, 2, 5). 1. To prattle playfully;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. perh. குழகு.1. To prattle playfully; கொஞ்சிவிளையாடுதல்.கிளியோடுங் குழகேலே (திவ். திருவாய். 6, 2, 5). 2.To coax, wheedle; வசீகரித்தல். குழகியெங்கள்குழமணன் கொண்டு (திவ். திருவாய். 6, 2, 6).