தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளமைச் செல்வி ; அழகு ; குழந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகு. கொன்றை சூடிக் குழகாக . . . விளையாடும் (தேவா. 468, 7). 2. Beauty;
  • குழந்தை. குழகென வெடுத்துகந்த வுமை (திருப்பு. 106). 3. Infant;
  • இளமைச்செவ்வி. கொம்மைக் குழகாடுங் கோலவரை மார்பர் (சீவக. 2790). 1. Youthfulness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. prattle playfully; 2. coax, வசீகரி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குழகம்.
அழகு.
அழகு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குழ. 1. Youthfulness;இளமைச்செவ்வி. கொம்மைக் குழகாடுங் கோலவரைமார்பர் (சீவக. 2790). 2. Beauty; அழகு. கொன்றைசூடிக் குழகாக . . . விளையாடும் (தேவா. 468, 7). 3.Infant; குழந்தை. குழகென வெடுத்துகந்த வுமை(திருப்பு. 106).