தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளைஞன் ; அழகன் ; முருகன் ; பிறர்க்கு இணங்குபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளையோன். நின் மணக்குழகன் (திருவிளை. திருமண. 44). 1. Youth;
  • பிறர்க்கு இணங்குபவன். குரவைகோத்த குழகனை (திவ். திருவாய். 3, 6, 3). 4. Person of yielding or accommodating nature;
  • முருகக்கடவுள். (பிங்.) 3. Skanda;
  • அழகன். கொட்கப்பெயர்க்குங் குழகன் (திருவாச. 3, 12). 2. Beautiful person;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவன், முருகன்.
சிவன், குமரன்.
சிவன், குமரன்.

வின்சுலோ
  • ''s.'' Skanda, முருகன். 2. Siva, சிவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குழகு. 1. Youth;இளையோன். நின் மணக்குழகன் (திருவிளை. திருமண.44). 2. Beautiful person; அழகன். கொட்கப்பெயர்க்குங் குழகன் (திருவாச. 3, 12). 3. Skanda;முருகக்கடவுள். (பிங்.) 4. Person of yielding oraccommodating nature; பிறர்க்கு இணங்குபவன்.குரவைகோத்த குழகனை (திவ். திருவாய். 3, 6, 3).