பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறுகிக்கொண்டு வருதல் ; பிறர் அறியமுடியாதபடி தந்திரமாயிருத்தல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பிறர் அறியமுடியாதபடி தந்திரமாயிருத்தல். கள்ளனுக்குள் குள்ளம்பாய்தல். Loc. 2. To be crafty and cumning beyond detection;
குறுகிக்கொண்டுவருதல். 1. To become shorter and shorter;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. intr
.< குள்ளம் +. 1. To become shorter and shorter;குறுகிக்கொண்டுவருதல். 2. To be crafty and cunning beyond detection; பிறர் அறியமுடியாதபடி தந்திரமாயிருத்தல். கள்ளனுக்குள் குள்ளம்பாய்தல்.
Loc
.