தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாலில் ஒன்று ; கால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாலிலொன்று. (J.) One fourth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as குழைச்சு; 2. onefourth, நாலிலொருபங்கு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காற்பங்கு, குழைச்சு.

வின்சுலோ
  • [kuḷaiccu] ''s.'' [''prov. in cant numbers.]'' A quarter, கால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. One-fourth; நாலிலொன்று. (J.)