தமிழ் - தமிழ் அகரமுதலி
    குளிர்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குளிர்ச்சி. Colloq. Coldness, chilliness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • குளிர்மை, s. see குளிர்ச்சி. குளுகுளென்று நீராட, to bathe in cold water so as to be refreshed.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குளிர்-மை. Coldness,chilliness; குளிர்ச்சி. Colloq.