தமிழ் - தமிழ் அகரமுதலி
    செழித்து வளருதல் ; சோகை பற்றுதல் ; அழுகிப்போதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செழித்து வளர்தல். பயிர்கள் குளுகுளுத்திருக்கின்றன. 1. To grow luxuriantly;
  • அழுகிப்போதல். (J.) 3. To become rotten, putrid, as fruits;
  • சோகைப்பற்றுதல். Vul. 2. To become pale, sallow, wan, bloated, as in jaundice; to become weak through morbid state of the body;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1.To grow luxuriantly; செழித்து வளர்தல். பயிர்கள்குளுகுளுத்திருக்கின்றன. 2. To become pale,sallow, wan, bloated, as in jaundice; to become weak through morbid state of the body;சோகைபற்றுதல். Vul. 3. To become rotten,putrid, as fruits; அழுகிப்போதல். (J.)