தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் , சத்தமிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலித்தல். (திவா.) To sound, rattling;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அலறுதல், சத்தமிடுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. cf. ghuṣ. Tosound, rattle; ஒலித்தல். (திவா.).