தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலி. (சூடா.) Sound, rattling noise;
  • நண்டு. எழுகுளிறு மிதித்த வொருபழம்போல (குறுந். 24). Crab;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. roar, tremendous noise, ஒலி.
  • III. v. i. sound, roar, ஒலி; 2. hum, இரை. குளிறல், v. n. roaring.

வின்சுலோ
  • [kuḷiṟu] ''s.'' Roar; vociferation, ஒலி.
  • [kuḷiṟu] கிறேன், குளிறினேன், வேன், கு ளிற, ''v. n.'' To roar, to clamor; to vociferate, பேரொலிசெய்ய. 2. To utter inarticulate sounds to buzz, to hum, இசைய. 3. ''(Rott.)'' To sound ஒலிக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குளிறு-. Sound, rattlingnoise; ஒலி. (சூடா.)
  • n. < kulira. Crab; நண்டு.எழுகுளிறு மிதித்த வொருபழம்போல (குறுந். 24).