தமிழ் - தமிழ் அகரமுதலி
    குளிரச்சி , சீதளம் ; அன்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்பு. அவர்கள் குளிர்மையில்லாதவர்கள். (W.) 2. Kindness, benevolence;
  • குளிர்ச்சி. 1. Coolness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அன்பு, சீதளம்.

வின்சுலோ
  • [kuḷirmai] ''s.'' [''imp'' குளுமை.] As குளிர், ''s.'' 1. 2. 3. 2. Kindness, benevolence, அன்பு. குளுமை மூடிக்கொண்டது. Coldness has supervened--as in a dying person, being a sign of death.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [M. kuḷirmma.]1. Coolness; குளிர்ச்சி. 2. Kindness, benevolence; அன்பு. அவர்கள் குளிர்மையில்லாதவர்கள். (W.)