தமிழ் - தமிழ் அகரமுதலி
    குளிரோடுவரும் சுரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குளிரொடு தோன்றும் சுரநோய். (பதார்த்த. 842.) Ague, fever attended will chill;

வின்சுலோ
  • ''s.'' A ague.
  • ''s.'' Ague, cold fits.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Ague, fever attended with chill; குளிரொடுதோன்றும் சுரநோய். (பதார்த்த. 842.)