தமிழ் - தமிழ் அகரமுதலி
    குளிர்ச்சி தாக்குகை ; உடம்பு நோயாற் சில்லிடுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குளிர்ச்சி தாங்குகை. 1. Being affected with cold;
  • உடம்பு நோயாற்சில்லிடுகை. (W.) 2. Becoming cold, as the body in serious illness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குளிர் +.1. Being affected with cold; குளிர்ச்சி தாக்குகை.2. Becoming cold, as the body in seriousillness; உடம்பு நோயாற்சில்லிடுகை. (W.)