தமிழ் - தமிழ் அகரமுதலி
    பீலிக்குஞ்சம் ; நீர்ச்சேம்பு ; குளிர்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர்ச்சேம்பு. (W.) 2. Arrowhead, aquatic plant, Sagittaria obtusifolia;
  • . See குளிரிப் புடைப்பொலி (தஞ்சைவா. 73).
  • பீலிக்குஞ்சம். (பிங்.) 1. Fan made of peacock's feathers;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a flowering water plant, sagittaria obtusifolia, நீர்ச்சேம்பு; 2. a knife for cutting betel-leaves, குளிர்; 3. a fan of peacock feathers.

வின்சுலோ
  • [kuḷiri] ''s.'' A fan made of peacock's feathers, பீலிக்குஞ்சம். (சது.) 2. A kind of flowering water-plant, நீர்க்குளிரி, Dama sonium Indicum, ''L.'' 3. ''(Rott.)'' A knife for cutting the stems of betel leaves, வெற் றிலையரிகத்தி. See குளிர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குளிர்-. 1. Fan made ofpeacock's-feathers; பீலிக்குஞ்சம். (பிங்.). 2.Arrowhead, aquatic plantSagittaria obtusifolia; நீர்ச்சேம்பு. (W.)
  • n. < குளிறு-. See குளிர், 2.குளிரிப் புடைப்பொலி (தஞ்சைவா. 73).