தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேங்கைப்புலி ; உருண்டை ; மருந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்து. (பிங்.) 2. Medicine;
  • வேங்கைப் புலி. (அக. நி.) Man-eater;
  • உருண்டை. (அக. நி.) 1. Ball, globe;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உண்மை, புலி.

வின்சுலோ
  • [kuḷiym] ''s.'' A ball, a globe, உருண் டை. (See குழியம்) ''(Sans. Gulee.)'' 2. A tiger, புலி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Man-eater; வேங்கைப்புலி. (அக. நி.)
  • n. prob. gulika. 1. Ball,globe; உருண்டை. (அக. நி.) 2. Medicine; மருந்து.(பிங்.)