தமிழ் - தமிழ் அகரமுதலி
    குளித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீராடுகை. Washing, bathing;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. washing, bathing. குளிப்பாட்ட, to wash anybody. குளியாள், குளிகாரன், a diver for pearls. தீக்குளிக்க, to go through fire, to be burnt in fire as in Suttee. மஞ்சள் குளிக்க, to bathe after smearing oneself with turmeric paste (as women do).

வின்சுலோ
  • ''v. noun.'' Washing, bathing, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குளி-. Washing,bathing; நீராடுகை.