தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீராட்டுதல் , குளிக்கச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முகஸ்துதி செய்து வசீகரித்தல். Tinn. To win over, by flattery;
  • நீராட்டுதல். பொருநைநீர் குளிப்பாட்டி (காஞ்சிப்பு. தழுவ. 288). To bathe or wash;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < குளிப்பு + ஆட்டு-. To bathe or wash; நீராட்டுதல்.பொருநைநீர் குளிப்பாட்டி (காஞ்சிப்பு. தழுவ. 288).
  • v. tr.< குளிப்பு- + ஆட்டு-. To win over, by flattery;முகஸ்துதி செய்து வசீகரித்தல். Tinn.