தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீராடுதல் ; பெண்கள் தீட்டு மூழ்குதல் ; தைத்தல் ; அழுந்துதல் ; வலிய உட்புகுதல் ; மறைதல் ; தோல்வியுறுதல் ; முத்துக்களை மூழ்கியெடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலிய உட்புகுதல். கடற்படை குளிப்ப மண்டி (புறநா. 6). 6. To enter the thick of a fight;
  • அழுந்துதல். மென்கொங்கை யென்னங்கத்திடைக் குளிப்ப (திருக்கோ. 351). 5. to press against;
  • முத்துக்களை மூழ்கியெடுத்தல். பணிலம் பலகுளிக்கோ (திருக்கோ. 63). 9. To dive for pearls;
  • தோல்வியுறுதல். மீன் குளிக்குங் கற்பின் (சீவக. 2141).--tr. 8. To be defeated;
  • மறைதல். யானறித லஞ்சிக் குளித்து (கலித். 98). 7. To hide, conceal oneself;
  • ருதுஸ்நானம் செய்தல். அவள் குளித்து நான்குமாதம் ஆயிற்று. Colloq. 3. To take purificatory bath after menstruation;
  • கண்டஸ்நானஞ்செய்தல். Loc. 2. To wash one's body up to the neck;
  • நீராடுதல். களிப்பர் குளிப்பர் (பரிபா. 6, 103). 1. To bathe;
  • தைத்தல். கூர்ங்கணை குளிப்ப (பு. வெ. 10, சிறப்பிற். 10, கொளு). 4. To pierce, as an arrow;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நீராடல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. [M. kuḷi.] intr. 1.To bathe; நீராடுதல். களிப்பர் குளிப்பர் (பரிபா. 6,103). 2. To wash one's body up to the neck;கண்டஸ்நானஞ்செய்தல். Loc. 3. To take purificatory bath after menstruation; ருதுஸ்நானம்செய்தல். அவள் குளித்து நான்குமாதம் ஆயிற்று. Colloq.4. To pierce, as an arrow; தைத்தல். கூர்ங்கணைகுளிப்ப (பு. வெ. 10, சிறப்பிற். 10, கொளு). 5. Topress against; அழுந்துதல். மென்கொங்கை யென்னங்கத்திடைக் குளிப்ப (திருக்கோ. 351). 6. Toenter the thick of a fight; வலிய உட்புகுதல். கடற்படை குளிப்ப மண்டி (புறநா. 6). 7. To hide,conceal oneself; மறைதல். யானறித லஞ்சிக் குளித்து(கலித். 98). 8. To be defeated; தோல்வியுறுதல்.மீன் குளிக்குங் கற்பின் (சீவக. 2141).--tr. To divefor pearls; முத்துக்களை மூழ்கியெடுத்தல். பணிலம்பலகுளிக்கோ (திருக்கோ. 63).