தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருந்தாக உதவும் மஞ்சள்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்தாக உதவும் மஞ்சள் வகை. (W.) A kind of turmeric used medicinally;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமஞ்சள்.

வின்சுலோ
  • [kuḷvintm] ''s.'' A kind of turmeric, used medicinally, ஓர்மஞ்சள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A kind of turmeric, used medicinally; மருந்தாக உதவும் மஞ்சள்வகை. (W.)