பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆறு மாதத்தில் பயிராகும் ஒரு நெல்வகை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
ஆனி ஆவணிமாதங்களில் விதைக்கப்பெற்று ஆறுமாதத்திற் பயிறாகும் குளநெல்வகை. Colloq. A coarse tank-paddy, sown in āṉi-āvaṇi, maturing in six months;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருநெல்.
வின்சுலோ
''s.'' A kind of barbed rice, ஓர்நெல்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < குளம் + வாழ்-.A coarse tank-paddy, sown in
Āṉi-Āvaṇi
,maturing in six months; ஆனி ஆவணிமாதங்களில்விதைக்கப்பெற்று ஆறுமாதத்திற் பயிராகும் குளநெல்வகை.
Colloq
.