தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேச்சுத் தடுமாறுதல் ; உளறுதல் ; நரி முதலியன ஊளையிடுதல் ; கெடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நரிழதலியன ஊளையிடுதல். (W.)--tr. 2. To howl, yell, make a hideous noise, as jackals;
  • தடுமாறிப்பேசுதல். பயனின்மொழிகள் குளறாமுன் (சிவப். பிரபந். வெங்கைக்கலம். 96). 3. To falter, to stumble in one's speech;
  • கெடுத்தல். காரியத்தைக் குளறாதே. Colloq. 4. To spoil;
  • பயம் முதலியவற்றால் மொழி தடுமாறுதல். 1. To stammer through fear, anger, confusion of mind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. < குழறு-. intr. 1.To stammer through fear, anger, confusion ofmind; பயம் முதலியவற்றால் மொழி தடுமாறுதல்.2. To howl, yell, make a hideous noise, asjackals; நரிமுதலியன ஊளையிடுதல். (W.)--tr. 1.To falter, to stumble in one's speech; தடுமாறிப்பேசுதல். பயனின்மொழிகள் குளறாமுன் (சிவப். பிரபந்.வெங்கைக்கலம். 96). 2. To spoil; கெடுத்தல். காரியத்தைக் குளறாதே. Colloq.