தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருந்துன்பமுறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருந்துன்பமுறுத்துதல். திருமாலாற் குளப்புக்கூறுகொளப்பட்டு (திவ். நாய்ச். 13, 6). Lit., to trample with hoofs. To cause great misery;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < குளம்பு +. Lit., to tramplewith hoofs. To cause great misery; பெருந்துன்பமுறுத்துதல். திருமாலாற் குளப்புக்கூறுகொளப்பட்டு(திவ். நாய்ச். 13, 6).