தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிச்சிலிமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிச்சிலி. (W.) Sylhet orange. See
  • சருக்கரை. (யாழ். அக.) Sugar;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a shrub with small fruits; 2. oranges of small size, கிச்சிலி.

வின்சுலோ
  • [kuḷñci] ''s. [vul.]'' Orange, கிச்சிலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கொழுஞ்சி. Sylhetorange. See கிச்சிலி. (W.)
  • n. < குளம். Sugar;சருக்கரை. (யாழ். அக.)