குளம்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடாகம் ; ஏரி ; மார்கழி ; நெற்றி ; சருக்கரை ; வெல்லம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தடகம். (பிங்.) 1. Tank, pond, reservoir;
  • ஏரி. குளக்கீழ் விளைந்த . . . வெண்ணெய் (புறநா. 33, 5). 2. Lake;
  • மார்கழி. (பரிபா. 11, 76, உரை.) 3. The month Mārkaḻi;
  • நெற்றி. திருக்குள முளைத்த கட்டாமரை (கல்லா. 31, 9). 4. Forehead;
  • சர்க்கரை. (திவா.) 1. Sugar;
  • வெல்லம். (சூடா.) 2. Jaggery;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. pond, tank, தடாகம்; 2. sugar jaggery, molasses; 3. the month Margali; 4. the forehead, நெற்றி.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • koLam கொளம் tank, pond, pool

வின்சுலோ
  • [kuḷam] ''s.'' A tank, a pond, தடாகம், ஏரி. Wils. p. 239. KOOLA. 2. Jaggery or coarse sugar, molasses, வெல்லம். Wils. p. 294. GULA. 3. The frontal part, the fore head, நெற்றி. Wils. p. 233. KULA. குளமுடைந்துபோகும்போதுமுறைவீதமா? When the bank of a tank has given way, men do not stop to dispute about each one's share (of the work); i.e. when suffering evils, we should seek first to remove them.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. கொள்-. cf. kūla. [T.kolanu, K. koḷa, M. kuḷam.] 1. Tank, pond,reservoir; தடாகம். (பிங்.) 2. Lake; ஏரி. குளக்கீழ் விளைந்த . . . வெண்ணெல் (புறநா. 33, 5). 3.
    -- 1039 --
    The month Mārkaḻi; மார்கழி. (பரிபா. 11, 76,உரை.) 4. Forehead; நெற்றி. திருக்குள முளைத்தகட்டாமரை (கல்லா. 31, 9).
  • n. < gula. 1. Sugar; சர்க்கரை. (திவா.) 2. Jaggery; வெல்லம். (சூடா.)