தமிழ் - தமிழ் அகரமுதலி
    குளத்தின் மதகையடுத்துள்ள வயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குளத்தின் மதகையடுத்துள் வயல். Loc. Field in front of the sluice-gate of a tank;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Field infront of the sluice-gate of a tank; குளத்தின்மதகையடுத்துள்ள வயல். Loc.