தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெகிழ்ந்திருத்தல் ; ஈரடுக்கொலிக் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெகிழ்ந்திருக்கை. வாழைப்பழம் குளகுலென்று போயிற்று. 2. Growing soft, as jaggery; becoming pulpy;
  • ஓர் ஒலிக்குறிப்பு. 1. Onom. expr. signifying gurgling sound, as water when boiled;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈரடுக்கொலிக்குறிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Onom.expr. signifying gurgling sound, as waterwhen boiled; ஓர் ஒலிக்குறிப்பு. 2. Growing
    -- 1038 --
    soft, as jaggery; becoming pulpy; நெகிழ்ந்திருக்கை. வாழைப்பழம் குளகுளென்று போயிற்று.