தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரக்கால் ; ஆழாக்கு ; பல பாட்டுகள் ஒரு வினை கொள்ளுஞ் செய்யுள் ; குற்றெழுத்துத் தொடர்ந்த செய்யுள் ; சருக்கரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆழாக்கு. (W.) 2. Dry or liquid measure =1/8 nāḻi;
  • மரக்கால். (பிங்.) 1. Standard grain measure;
  • பலபாட்டுக்கள் ஒருவினை கொள்ளும் அமைதி (தண்டி. 3.) Combination of three or more stanzas having a single finite verb, dist. fr. muttakam;
  • குற்றெழுத்துத் தொடர்ந்த செய்யுள். (பிங்.) A poem consisting only of shorts sounds;
  • . See குளம்2. Loc.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a species of poem in which the connection between the subject and the predicate is not expressed in the same stanza but in the following (x முத்தகம்); 2. a poem consisting only of short sounds, குற்றெழுத் துச் செய்யுள்.
  • s. a corn measure, மரக்கால்; one-eighth of a measure, ஆழாக்கு.

வின்சுலோ
  • [kuḷkm] ''s.'' A corn measure, மரக்கால். 2. One-eighth of a measure or நாழி, ஆழாக்கு.
  • [kuḷakam] ''s.'' One of the four species of poems; that in which the connection of a subject and its finite verb, or predicate, is not expressed in the same stanza but in one following, பலபாட்டொருவினைகொள்ளுஞ் செய்யுள். 2. A curious poem consisting of short letters only, குற்றெழுத்துத்தொடர்ந்தசெய் யுள். 3. Protraction of the government of the noun or verb through several stanzas, instead of giving the terminal word in each, பலபாவிற்செல்லும்பொருட்டொடர்பு. Wils. p. 233. KULAKA..

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • perh. கொள்- + அகம். cf.kulija. [T. kola, K. koḷaga, M. koḷaka.] 1.Standard grain measure; மரக்கால். (பிங்.) 2.Dry or liquid measure = ⅛ nāḻi; ஆழாக்கு. (W.)
  • n. < kulaka. Combination of three or more stanzas having a singlefinite verb, dist. fr. muttakam; பலபாட்டுக்கள்ஒருவினை கொள்ளும் அமைதி. (தண்டி. 3.)
  • n. perh. kṣullaka. Apoem consisting only of short sounds; குற்றெழுத்துத் தொடர்ந்த செய்யுள். (பிங்.)
  • n. < gula. See குளம்.Loc.