தமிழ் - தமிழ் அகரமுதலி
    காட்டுத்துள்சி ; துளசி ; வெட்சி ; கஞ்சாச்செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெட்சி. (பிங்.) 3. Scarlet ixora. See
  • மோசடி. குல்லைத் திருடரைநீ கூடாதே (தெய்வச். விறலிவிடு. 356). Deceit;
  • புனத்துளசி. (பிங்.) 1. Wild basil. See
  • நாய்த்துளசி. (அக. நி.) White basil;
  • கஞ்சா. (அக. நி.) 4. Indian hemp. See
  • துளசி. (திவா.) 2. Sacred basil. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. wild basil, புனத்துளசி; 2. sacred basil, துளசி; 3. scarlet ixora, வெட்சி; 4. Indian hemp, கஞ்சாச்செடி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கஞ்சா, துளசி, வெட்சி.

வின்சுலோ
  • [kullai] ''s.'' A plant, கஞ்சா, Cannabis, ''L.'' whose leaves from an intoxicating drug. 2. The Tulasi or sacred basil, துளசி. Ocymum, ''L.'' 3. A flowering tree, வெட்சி, Ixora, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Wild basil. See புனத்துளசி. (பிங்.) 2. Sacred basil. See துளசி. (திவா.)3. Scarlet ixora. See வெட்சி. (பிங்.) 4. Indianhemp. See கஞ்சா. (அக. நி.)
  • n. prob. கொல்லை. Deceit;மோசடி. குல்லைத் திருடரைநீ கூடாதே (தெய்வச்.விறலிவிடு. 356).
  • n. White basil; நாய்த்துளசி.(அக. நி.)